“அலறிய தாய்! என் மகனைத் திருப்பிக் கொடுங்க….!” 17 வயது ஒரே மகனைப் பறிகொடுத்த பெற்றோர்…. கேன்டீனில் வாங்கிய அந்த ஒரு கட்லெட்…. தாய் எழுப்பிய அந்தக் கேள்வி…. அம்பலமான சிசிடிவி காட்சிகள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள  பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பிரின்ஸ் சோனி என்ற 17 வயது மாணவன், காலையில் முற்றிலும் ஆரோக்கியமாகவே பள்ளிக்குச் சென்றுள்ளான். ஆனால், மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி கேன்டீனில் வாங்கிய கட்லெட்டைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே…

Read more

Other Story