“ஏன் உங்களுக்கு கோபம் வருது?” மூளைக்குள்ள நடக்கும் அந்த மர்மம் என்ன? 5 நிமிடத்தில் உங்களை அமைதிப்படுத்தும் மேஜிக் டிப்ஸ்..!!”
கோபம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக வரக்கூடிய ஒரு உணர்ச்சிதான். நாம் ஒரு சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய கோபமும் அமையும். பொதுவாக, ஏதாவது அநீதி நடக்கும்போதோ அல்லது திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோதோ மூளையின் ‘அமிக்டலா’ பகுதி தூண்டப்பட்டு, அட்ரினலின்…
Read more