“பித்தப்பையில் வெள்ளை கற்களா….?” அறுவை சிகிச்சையில் வெளிவந்த 4,000 கற்கள்…. டாக்டர்களையே உலுக்கிய அரிதான சம்பவம்….!!
ஹரியானா மாநிலத்தில் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நோயாளி ஒருவருக்கு, பித்தப்பையில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போது, அந்த நோயாளியின்…
Read more