“காற்றில் பறந்த ஆஃப் ஸ்டம்ப்….!” குர்னூர் பிராரின் மாயாஜால பந்தில் நிலைகுலைந்த ஜெகதீஷன்…. பிசிசிஐ வெளியிட்ட வைரல் வீடியோ….!!
துலீப் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் வீசிய அற்புதப் பந்தில் தென் மண்டல அணியின் பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீஷன் கிளீன் போல்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு மண்டல அணிக்காகப் பந்துவீசிய குர்னூர் பிரார்,…
Read more