“ஒரே நொடியில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள கூலிங் கிளாஸ் கிஃப்ட்….!” கிராமத்து மூதாட்டிக்குக் கழற்றிக் கொடுத்த முதல்வர் விஜய்…. வைரலாகும் வீடியோ….!!!
தமிழக முதலமைச்சர் விஜய், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் பிறகு, அவர் அருகில் உள்ள சின்னக்காவூர் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் நேரில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்…
Read more