“X பக்கத்தில் சபாநாயகர் பகிர்ந்த அந்த வீடியோ….!” CANSTOP விழாவில்….. மாணவர்கள் மத்தியில் பேசிய அதிரடிப் பேச்சு வைரல்…..!!
CANSTOP மற்றும் ரோட்டரி மாவட்டம் 3234 இணைந்து நடத்திய “ABC – All a’Bout Cancer” விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் சட்டப்பேரவை சபாநாயகர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினார். இதுகுறித்த தகவல்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.…
Read more