“20 பயண உயிரைக் காப்பாற்ற இறங்கி வந்த பஸ் டிரைவர்….!” ஆத்திரத்துல கார் டிரைவர் செஞ்ச அந்த கொடூர காரியம்….. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…..!!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு நேற்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதுவது போல்…
Read more