“2026 வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 28 அன்னைக்கு வருதா….?” தீர்க்க சுமங்கலி வரம் பெற வீட்டில் செய்ய வேண்டிய அந்த 3 முக்கிய விஷயங்கள்…. அனல் பறக்கும் ஆன்மீகத் தகவல்….!!
வரலட்சுமி விரதம் என்பது திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருக்கவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி அஷ்டலட்சுமிகளையும் வழிபடும் மிக முக்கியமான நாளாகும். பக்தர்கள் அன்னை மகாலட்சுமியைக் கலசத்தில் எழுந்தருளச்…
Read more