“தீராத நோய்களைக் குணமாக்கும் புற்றுமண் பிரசாதம்….!” சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆலயத்தின் கணக்கிலடங்கா அதிசயங்கள்….!!

தமிழகத்தில் சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரலாற்று சிறப்புமிக்கத் தலமாகத் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆலயம் திகழ்கிறது. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராகக் காட்சி தரும் இத்தலம், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும்…

Read more

Other Story