“92 வயதில் ஆக்ஷன் ஹீரோயின்!” 24 வினாடியில் மதில் சுவர் ஏறி குதித்த மூதாட்டி.. இணையத்தையே அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!”
கிழக்கு சீனாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து 92 வயது மூதாட்டி ஒருவர், 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்புக் கதவை மிக லாவகமாக ஏறி குதித்துத் தப்பிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மூதாட்டி வெறும் 24…
Read more