ஒரே ஒரு கையெழுத்துக்காக இத்தனை போராட்டமா?… 82 வயது பாட்டியின் கண்ணீர் கதை… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!

கொதிக்கும் 45 டிகிரி வெயிலில், செருப்பு கூட அணியாமல் 82 வயது மூதாட்டி ஒருவர் தனது ஓய்வூதியத்திற்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம், நமது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும், தொழில்நுட்பச் சிக்கல்களாலும் அவர் பலமுறை அரசு…

Read more

Other Story