பள்ளி மாணவியை சீரழித்த வாலிபர்… 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண…
Read more