சூடு பிடிக்கும் தேர்தல் களம்…! காங்கிரசுக்கு 15… திமுகவுக்கு 13… டெல்லிக்கு போனது முடிந்த பேச்சு வார்த்தை… புதுச்சேரியில் கூட்டணி கன்ஃபார்ம்…?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபையில், கடந்த தேர்தல்களை விட இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கும்…

Read more

Other Story