மார்க்கெட்லேயே கிடைக்காத சைஸ் – இன்டர்நெட்டில் தீயாய் பரவும் விசித்திர வீடியோ…!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், போக்குவரத்து விதிமீறலுக்காகத் தன்னை மறித்த போலீஸ்காரரிடம் முதியவர் ஒருவர் கூறிய சுவாரஸ்யமான காரணம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த அந்த முதியவரைப் பிடித்த போலீஸ்காரர்,…
Read more