இதெல்லாம் தேவையா?… சாலையின் நடுவே பைக்கில் சாகசம் செய்த இளைஞர்… நிலை தடுமாறி ரோட்டில் புரண்டு விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
சமூக வலைதளங்களில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுத் தங்களது உயிரைப் பணையம் வைக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஆள் நடமாட்டம் இல்லாத…
Read more