பறக்க நினைத்த ஸ்கூட்டி…. தரை இறக்க தெரியல…. எக்குத்தப்பா கீழே விழுந்த பெண்…. 71,000 பார்வையாளர்களைப் பெற்ற காட்சிகள்….!!
சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு போகிறார். திடீரென ஸ்கூட்டியை ஒரு டயரில் நிறுத்தி, வானத்தில் பறக்க விடுகிறார். அருகில் இருப்பவர்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். சில நொடிகளிலேயே ஸ்கூட்டியும் பெண்ணும் கீழே விழுந்து…
Read more