ஐயோ ஆடு மேய்க்க போனவருக்கு இப்படியா நடக்கணும்..? “சூழ்ந்து கொண்ட வெள்ள நீர்”… தண்ணீர் குறையும் வரை காத்திருந்து பாதுகாப்பாக மீட்ட மக்கள்… பெரும் அதிர்ச்சி.!
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் தனது ஆடுகளுடன் வெள்ள…
Read more