“டீயோட தொட்டுச் சாப்பிடற உணவா இது? ச்சை அருவருப்பா இருக்கு!”.. க்ரீம் பாவ் தயாரிக்கும் அதிர்ச்சி காட்சி.. இணையத்தில் வெடித்த நெட்டிசன்களின் கொந்தளிப்பு..!!!
காலையில் எழுந்தவுடன் சுடச்சுட ஒரு கப் தேனீரும், அதோடு தொட்டுச் சாப்பிட மொறுமொறுப்பான பிஸ்கட் அல்லது க்ரீம் பாவ் சாப்பிடுவதும் நம் ஊரில் பலருக்கும் தவிர்க்க முடியாத ஒரு அன்றாட பழக்கமாகவே மாறிவிட்டது. நாவிற்கு ருசியாகவும், வயிறார சாப்பிடும் திருப்தியையும் தரும்…
Read more