வானில் நடக்கப்போகும் அதிசயம்… சூரியனை மறைக்கும் நிலவு….! முழுவதுமாக மறைக்காமல் ஒளிவட்டத்தை விட்டுச் செல்லும் சூரியன்….! 2027-ன் முதல் சூரிய கிரகணத்தின் சுவாரசிய பின்னணி இதோ…!

வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 2027 பிப்ரவரி 6-ஆம் தேதி நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் அமைய உள்ளது. இந்த கிரகணத்தின்போது நிலவு சூரியனை முழுமையாக மறைக்காமல், சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைக்கும். இதனால் சூரியனைச் சுற்றி…

Read more

Other Story