பராசக்திக்கு பின் நடிகர் அதர்வாவின் மிரட்டல் நடிப்பில் வலை… “பழிவாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்”… மிரட்டலான டீசர் வெளியீடு..!!!
‘நான்’ பட புகழ் ஜீவா சங்கர் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள புதிய படத்தின் பெயர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு…
Read more