பெற்ற பிள்ளைகளையே துடிக்க துடிக்க கொன்ற தாய்..! “பிரசவத்திற்கு பின் மாறிய மனநிலை”.. 3 பிஞ்சு உயிர்களைப் 10 மாசம் சுமந்து பெத்த அம்மாவே இப்படி பண்ணிட்டாங்களே… பரபரப்பான வழக்கில் கோர்ட் எடுக்க போகும் முடிவு என்ன.?
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்று வரும் லிண்ட்சே கிளான்சி தொடர்பான கொலை வழக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் பிரசவம் மற்றும் மகப்பேறு பிரிவில் செவிலியராகப் பணியாற்றிய கிளான்சி, 2023 ஜனவரியில் டக்ஸ்பரி பகுதியில் உள்ள குடும்ப வீட்டில் தனது மூன்று…
Read more