ரேஷன் அட்டைதாரர்களே…!! “நாளை கடைசி நாள்”… இந்த வேலையை முடிக்கலனா இனி ரேஷன் கார்டுகள் செல்லாது… மத்திய அரசு அதிரடி..!!
நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம்.…
Read more