“இனி போன் மூலம் பணம் அனுப்ப முடியாது?”… இன்று முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெரிய மாற்றம்… RBI போட்ட திடீர் உத்தரவு…!!!
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் அல்லது வங்கிச் சேவைகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, குறிப்பிட்ட காலத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more