சட்டமன்றத் தேர்தலில் போட்டியா?… ராதிகா சரத்குமார் கொடுத்த ‘க்ளியர்’ ரிப்ளை… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!!
பிரபல நடிகையும் பாஜாக பிரமுகருமான ராதிகா சரத்குமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தற்போது தமிழக அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மேலும் சட்டமன்றத்…
Read more