“இரவு நேரத்துல நோயாளியைப் பார்க்க வந்த இடத்துல இப்படி ஒரு அநியாயமாடா சாமி..!” 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஆட்டம்.. கொந்தளிக்கும் மருத்துவ ஊழியர்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம், ஒட்டுமொத்த மருத்துவ உலகத்தையும் அதிர்வலையில் ஆழ்த்தியுள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து உயிரைக் காக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பணிபுரியும்…
Read more