2000 கி.மீ பயணம்.. உடல்நலக்குறைவு.. மொழி தெரியாது.. ஆனால் அன்பு தெரியும்.. மகாராஷ்டிர கிராம மக்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்..!!
சவுரவ் பாண்டே என்ற மோட்டார் சைக்கிள் பயணி, தனது தென்னிந்திய பயணத்தின் போது மகாராஷ்டிராவின் வேருல் கிராமத்தில் தனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் அங்கு தங்கியிருந்த அவருக்கு, மொழி தெரியாத நிலையிலும் அந்த கிராம மக்கள் காட்டிய…
Read more