“தெரியாம கழுதை பாத வழியா நொழஞ்சுட்டேன்”… இப்ப நடக்கக்கூட முடியல… தயவு செஞ்சு இந்த தப்பை மட்டும் யாரும் பண்ணீராதீங்க… படுத்த படுக்கையாக கைகூப்பி கதறி அழுத வாலிபர்..!

மெக்சிகோவில் சிக்கித் தவிப்பதாகக் கூறி பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய இளைஞர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 33 விநாடிகள் மட்டுமே உள்ள அந்த வீடியோவில், அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்படுகிறார். சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும்…

Read more

Other Story