மக்களே..! இந்த நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது..? வெளியான மிக முக்கிய தகவல்…!!
இந்தியன் வங்கிகள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட உறுப்பினர்கள் உடனான கூட்டத்தொடரில் பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை முன் வைத்தது. இந்த நிலையில் வலியுறுத்தப்பட்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…
Read more