உன் புருஷன் நான் சரி பண்ற..! திருநங்கை போல வீட்டுக்குள் நுழைந்த நபர்… சேலை கட்டி வந்தவனால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்… பட்டப்பகலில் வீட்டில் வைத்தே பலாத்காரம்… பெரும் அதிர்ச்சி..!
மும்பையின் பவாய் பகுதியில், கணவரை குணப்படுத்துவதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்த நபர், பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. சுமார் 30 வயதுடைய அனில் ஷிண்டே என்பவர், சேலை அணிந்து திருநங்கை வேடத்தில் குடியிருப்புக்குள் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.…
Read more