“நான் ஊழல்வாதி அல்ல!” – கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர்; அரசியல் களத்தில் அதிர்ச்சி அலைகள்…!!”

பாஜக தரப்பிலிருந்து தம்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனவேதனை அடைந்த மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில்…

Read more

Other Story