“கணவனுக்கு தெரியாமல் காரை எடுத்துட்டு 100 கிலோமீட்டர் தூரம் போன பெர்த்தா பென்ஸ்”.. அன்னைக்கு மட்டும் அப்படி செய்யலனா இன்னைக்கு இப்படி ஒரு காரே கிடைத்திருக்காது.. பலரும் அறியாத சுவாரசிய தகவல்…!
1888-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி. அப்போது கார் என்பது இன்று போல் அனைவருக்கும் பரிச்சயமான வாகனம் அல்ல. இப்படிப்பட்ட காலகட்டத்தில், ஜெர்மனியின் மான்ஹெய்மில் இருந்து தனது தாயார் வசித்த போர்ஸ்ஹெய்ம் நோக்கி பெர்த்தா பென்ஸ் தனது இரு மகன்களுடன் புறப்பட்டார்.…
Read more