“18 வயது மகன் மரணம்”… மனைவிக்கு குழந்தை வேணுமாம்… 3 வயது சிறுவனின் போட்டோ பிடித்ததால் 15 வயது சிறுமியை அனுப்பி… வீட்டு வாசலில் வைத்தே ரூ.3 லட்சத்துக்கு கடத்தல்… பரபரப்பு பின்னணி…!!!

பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை வளர்ப்பதற்காக, பீகாரில் 3 வயது சிறுவனைக் கடத்தி ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்ற வழக்கில் பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமார் என்பவரின் 18 வயது…

Read more

Other Story