பெண் போட்ட ஒரு சத்தத்தில் திருடன் நிலைதடுமாறி ஓட்டம்… திருடா வந்தவனுக்கு இப்படி ஒரு கதியா?… இணையத்தை அதிரவைக்கும் ‘அல்டிமேட்’ ரியாக்ஷன் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் தனது அறையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பகல் பொழுதில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் திடீரென அந்நியரைக் கண்ட அந்தப்…
Read more