Breaking: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவிக்கும் 11 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்… விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில் தற்போது பக்தர்களின் கூட்டம் என்பது அலை மோதுகிறது. இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் கும்பமேளாவுக்கு செல்கிறார்கள். இதனால்…
Read more