2026-க்கான அஸ்திவாரம்: -நாங்க கொடுத்தது எவ்ளோ? எங்களுக்கு வந்தது எவ்ளோ?… புள்ளிவிவரங்களுடன் புகுந்து விளையாடிய CM…!!!
திமுக பவள விழா மற்றும் மாநில மாநாட்டு மேடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘ரமணா’ பட பாணியில் புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசியது தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. விஜயகாந்த் நடித்த அந்தப் படத்தில் வரும் புகழ்பெற்ற காட்சியைப் போலவே, மத்திய…
Read more