ஏதோ என்னால முடிஞ்சது..! ஓடும் ரயிலில் விதை பைகளை எடுத்துட்டு போகும் நபர்… அதுவும் மழைக்காலத்தில் மட்டும்… ஜன்னல் ஓரமாக அமர்ந்து இயற்கை ரசித்தபடி… வேற லெவல் விழிப்புணர்வு வீடியோ..!

மரங்கள் மற்றும் தாவரங்கள் மனிதர்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிக முக்கியமானவை. ஆனால் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக பல இடங்களில் மரங்கள் அகற்றப்படும் சூழல் தொடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு…

Read more

Other Story