ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 800 மாணவிகள் .. கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணீரோடு நடந்து சென்ற பள்ளி மாணவிகள்… தயவு செஞ்சு இத பண்ணாதீங்க இங்க படிப்பே போயிடும் என கதறல்…!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள சராஃபா கன்யா மேல்நிலைப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவுக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மாற்றப்பட்டால் தங்களது படிப்பு பாதிக்கப்படும் எனக் கூறி சுமார் 800 மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.…
Read more