“பார்ப்பவங்களுக்கு ரத்தம் கொதிக்குது!”… இவனுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது.! “36 விநாடி சிசிடிவி காட்சி.. நடுரோட்டில் உறைந்துபோன பெண்!” -தெய்வங்களின் பூமியில் நடந்த வெட்கக்கேடான சம்பவம்..!!
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நேர்ந்த அசிங்கமான கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது. மணாலியின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் கடந்த மே 4-ஆம் தேதி பட்டப்பகலில்…
Read more