“ஐயோ பாவம்.. துப்பாக்கியை வச்சு இப்படியா விளையாடுவாங்க?.. அநியாயமாய் பறிபோன 28 வயது இளைஞனின் உயிர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
குருகிராமின் செக்டர்-71 தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து நண்பனிடம் காட்ட முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக இயங்கியதில் 28 வயது இளைஞர் ஒருவர் தலைப்பகுதியில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று…
Read more