“ஐயோ பாவம்.. துப்பாக்கியை வச்சு இப்படியா விளையாடுவாங்க?.. அநியாயமாய் பறிபோன 28 வயது இளைஞனின் உயிர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

குருகிராமின் செக்டர்-71 தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து நண்பனிடம் காட்ட முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக இயங்கியதில் 28 வயது இளைஞர் ஒருவர் தலைப்பகுதியில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று…

Read more

Other Story