மேடம் நான் ஒன்னும் ரூல்ஸ் மீறல.. பைக்கை நிறுத்தி அபராதம் போட போன பெண் போலீஸ்… நடு ரோட்டிலேயே பாடம் எடுக்க பைக் ஓட்டி… இப்படி ஒரு சம்பவமா..? ஆச்சரிய வீடியோ..!
போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகன ஓட்டுநரின் முக்கிய பொறுப்பாகும். இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஃபாக் லைட் தொடர்பாக போலீஸாருக்கும் பைக்கருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பெண் போக்குவரத்து…
Read more