“அய்யோ அந்த மனுஷன் உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோட போடுற சத்தத்தைக் கேக்கவே முடியலப்பா!”.. வைரலாகும் பயணியின் கண்ணீர் வாக்குமூலம்..!!!
நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பைக்குச் சுற்றுலா வந்த தெலங்கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, இரு நபர்கள் மிரட்டிப் பணம் கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பணத்தை வாங்கிக்கிட்டு என்னை நல்லா மாட்டி விட்டுட்டானுங்களே” என்று…
Read more