“அரசு வீடு கிடைத்துவிட்டது என்பதால் ஜீவனாம்சம் தரமாட்டீர்களா…?” பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க இனி இடமில்லை… கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்….!!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு கிடைத்துள்ளதாலும், அவர் தையல் வேலை செய்து வருமானம் ஈட்டுவதாலும் அவருக்கு ஜீவனாம்சம் தர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், தான் வேலையில்லாத…
Read more