“யாரோட பாதுகாப்பும் எனக்குத் தேவையில்லைப்பா..!” தனியாளாக எதிரியின் வாசலில் புல்லட்டை நிறுத்திய தலைவர்.. அலறி அடித்துத் திரண்ட தொண்டர்கள்..!!!

மகாராஷ்டிர அரசியல் களத்தில் தலைமுறைகளாகத் தொடரும் அரசியல் பகை மற்றும் குடும்ப மோதல்கள் மீண்டும் ஒருமுறை உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளன. சதாரா பகுதியின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியில், ரஞ்சித்சிங் நாயக் நிம்பால்கர் எடுத்துள்ள அதிரடி முடிவு…

Read more

Other Story