“சென்னையில பிரம்மாண்ட பங்களா இருந்தாலும்… மும்பை வீடுதான்ப்பா எனக்கு நிம்மதியைத் தருது!”.. நடிகர் சூர்யா மனம் திறந்த பின்னணி… வைரலாகும் சுவாரஸ்யப் பேட்டி..!!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது குடும்பத்தோடு மும்பையில் குடியேறியது கடந்த சில காலமாகவே சினிமா ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. சென்னையில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த பிரம்மாண்ட பங்களா, அனைத்து வசதிகளும்…
Read more