“விளையாட்டில் அரசியல் நல்லதல்ல”… பிசிசிஐ மீது பாக். கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி… ஐசிசிக்கு முக்கிய கோரிக்கை…!!!
பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் இந்தியா கலந்துகொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு…
Read more