“2 கைகளும் இல்ல”.. ஆனாலும் படிச்சு டீச்சர் ஆகணும்… கால்களால் எழுதி படிக்கும் 4-ம் வகுப்பு பள்ளி மாணவி… ஏழ்மையிலும் பெற்றோர் செய்த அந்த தியாகம்… புல்லரிக்க வைக்கும் சம்பவம்…!

பிகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி லட்சுமியின் விடாமுயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிறவியிலேயே இரு கைகளும் இல்லாத லட்சுமி, தனது படிப்பை எந்தத் தடையும் தடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார். எழுதுவதற்கு தனது…

Read more

Other Story