தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது கட்டாயம்…. அரசு மிக முக்கிய அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர். மாசுபிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.…

Read more

Other Story