சுதந்திர தின விழாவில் இப்படியா நடக்கணும்…? “இடிந்து விழுந்த பள்ளி கூரை”.. 8-ம் வகுப்பு மாணவன் நொடியில் துடிதுடித்து பலி… பதற வைக்கும் வீடியோ..!
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியின்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். சம்பல் மாவட்டம் மதலா கிராமத்தில் உள்ள…
Read more