இனி இது கட்டாயம்…. தமிழகம் முழுவதும் பல்கலைகளுக்கு அரசு புதிய நிபந்தனை….!!!
தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற பல்கலைகள் அனுமதி கொடுப்பதற்கு முன்பு அரசிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்பாக அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், தனியார் கல்லூரிகள் நிகர்…
Read more